Sunday, February 10, 2013

இறப்பு





உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது 

இறப்புகள் இழப்புகளாய் இருந்தது மறைந்து

இன்று இயல்புகளாகி இருக்கிறது



Friday, January 11, 2013

ஆறாம் விரல்


 எனக்கு ஐந்து விரல் 

இணைந்தது ஆறாம் விரல் 
கைப்பேசி

Monday, January 7, 2013

போராட்டம்



போராடி  தவறவிட்டும்  மீண்டும்
போராடுகிறேன் - கிடைத்ததை
தொலைக்கமலிருக்க